Tuesday, November 22, 2016

Comedy in bank

பேங்க்ல சரியான கூட்டம்
லைன்ல நின்ன ஒருத்தன்
எப்படியாவது முன்னாடி போயிரலாம்னு நைஸா முன்னாடி நகர்ரான்

இதை பாத்த பின்னாடி நின்னவங்க அவன புடிச்சுட்டு வந்து பின்னாடி நிக்க வச்சர்ராங்க

கொஞ்ச நேரம் அமைதியா நின்னவன் மறுபடியும் நைஸா முன்னோக்கி போறான்

இப்பவும் மக்கள் புடிச்சிட்டு வந்து பின்னாடி நிக்க வச்சுருராங்க
இப்படியே இவன் நாலஞ்சு முறை முன்னாடி போக மக்கள் புடிச்சிட்டு பின்னாடி நிக்க வக்கவுமா நேரம் நகருது.

இதுல வெறுத்துப்போன அவன் கடைசில வந்து நின்னுகிட்டு கத்தறான்

எல்லாரும் இன்னிக்கி முழுக்க
லைன்ல நின்னே சாவுங்கடா
நான் பேங்க தொறக்கவே மாட்டேன்டா!!!!!!!!!!!


😜😝😜😝😜😝😜😝

No comments:

Post a Comment