LL.B. class:
Professor: if you have to give an orange, what will you say?
Student: take this orange.
Prof: no. Tell like a lawyer.
Student: I Ramakrishna son of Satyamurthy resident of chennai, Tamilnadu do here by solemnly affirm and voluntarily and consciously declare out of my volition and without any fear or favour or pressure or undue influence that I'm giving this fruit called orange on which I have absolute right, title and interest along with its peel, juice,seed and pulp.
I am also giving you absolute and unqualified right and interest to cut, peel,store in freeze or eat it.
You will also have the right to give this along with its peel, juice,seed or pulp to any one whosoever.
I further declare that I will be solely responsible and liable for any dispute till today pertaining to this orange. And after this conveyance today, my relationship with this orange will cease to exist.
Prof: My lordship, where is your feet....
😛😛😛
--- -----------------------------------------------
[28/01 23:51] Mani Sankaran: .......
மனைவி:உங்களை பார்க்காமலே
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தான் தியாகி...!!
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும்,
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தானே பெரிய தியாகி....!!!😄😄😄
[28/01 23:51] Mani Sankaran: அதிரடித் தத்துவத்துடன் இனிய (வெறுப்பேத்தும்) இரவு வணக்கம்!!
. " செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்குகால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது."
வாழ்க்கையே இப்படி ஒரு சின்ன வட்டத்துலதாங்க சுத்துது. இதுக்கெல்லாம் அலுத்துக்கக் கூடாது.
" ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது."
எப்படிப்பட்ட ஒரு அறிவியல் உண்மை பாருங்க. இயற்கையோட அதிசயத்திலிருந்து கற்றுக்கொள்ள இதுபோல நிறைய இருக்கு. தினமும் இதுபோல நிறைய சொல்லித்தறேன்.
" விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல,
நம்மால் முடியும் வரை தூங்குவதுதான் தூக்கம் "
அதனால் நல்லா தூங்குங்க ஃப்ரண்ட்ஸ். நாளை சந்திப்போம் அரும் பெரும் தத்துவங்களுடன். உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெறுவது உங்கள் ஸ்ரீ
[28/01 23:51] Mani Sankaran: 🐭Wife: Wht r u doing?
🐹Husband: Killing mosquitoes?
🐭Wife: How many did u kill?
🐹Husband: Total 5. Two females, 3 males.
🐭Wife: How do u know their genders?
🐹Husband: 2 near mirror and 3 near beer🍺
😂😜
🐜🐜🐜🐜🐜........
[28/01 23:51] Mani Sankaran: 'சர்வீஸ்'க்கு போயிட்டு வந்த "பைக்கும்", அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்த "wife"ம் ரெண்டு நாளைக்கு நம்ம கன்றோள்ள இருக்காது..!!
[28/01 23:51] Mani Sankaran: 👩மனைவி : ஏங்க...! கிச்சன்ல
அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.
👱கணவன் : எங்க வச்சிருக்கு காணமே?
👩மனைவி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?
👱கணவன் : நல்லா தேடிட்டேன் பா.. கிடைக்கல.
👩மனைவி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா....
உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க....
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் மேய்க்கிறீங்க... இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம்
வேற.!!
👱கணவன்: இல்ல... நெஜமாவே உப்பு டப்பாவே காணல டி...
👩மனைவி: உங்களால ஒரு
வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்...
👱கணவன் : ????g
😳🙄😰😰😢😥
_அனைத்து கணவர்களுக்கும் சமர்ப்பணம்....._
*இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது....*😆😆😆😆
[28/01 23:51] Mani Sankaran: எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!!
[28/01 23:51] Mani Sankaran: ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'.... (அட அட அட..!! எப்பிடி டா உனக்கு மட்டும் இவ்ளோ அறிவு..!! என்னமோ போடா..)
[28/01 23:51] Mani Sankaran: வேலைக்குபோனா எல்லாம் சரியாயிடும்.. கல்யாணம் பண்ணுனா எல்லாம் சரியாயிடும்.. குழந்தை பொறந்தா எல்லாம் சரியாயிடும்.. இப்டி சொல்றவன மிதிச்சா எல்லாம் சரியாயிடும்...
[28/01 23:51] Mani Sankaran: "அண்ணே பாக்கெட்ல எவ்ளோ வச்சிருக்கீங்க.?"
"நூறு ரூவா... ஏன்டா.?"
"நீ தமிழனா இருந்தா அத உடனே ஷேர் பண்ணு"
அடேய்ய்ய்ய்ய்ய்
------------------- ----------- --------------
[29/01 13:28] Mani Sankaran: 😀ஜோக்.. 😜ஜோக்..
😀ஜோக்.. 😜ஜோக்..
1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
"நாய்கிட்டதான் கேக்கணும் "
"அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"😋😋
2) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.
"அப்புறம்"
அப்புறம் என்ன........
காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!😊😊
3) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"😪😰
4)""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
"கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"😊🙃
5) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
"அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"😅😂
6) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
"ஏன் கேக்கறே"
"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"😄😄
[29/01 13:33] Mani Sankaran: மனதை அதிரவைத்த காதல் கதை !!!
>>>
ஒரு அழகான கிராமம்.அந்தக்
>
> கிராமத்தின் தலைவருக்கு ஒரு
>
> பெண் இருந்தாள்..அவளைப் போல்
>
> ஒரு
>
> அழகிய பெண்னை யாரும்
>
> பார்த்ததும் இல்லை
>
> கேட்டதும்
>
> இல்லை.அந்தப் பெண் பக்கத்து
>
> கிராமத்தைச்
>
> சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
>
> காதலிக்க ஆரம்பித்து
>
> விட்டாள்.
>
> இது தெரிந்ததும் மொத்த
>
> கிராமமும் அந்தக் காதலை
>
> எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
>
> வேறு வழி
>
> தெரியாத காதல் ஜோடி ஊரை
>
> விட்டு ஒட
>
> தீர்மானித்து ஒரு
>
> நாள் யாருக்கும் தெரியாமல்
>
> காணாமலும் போய்விட்டனர்.
>
> உடனே
>
> ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்
>
> தேடியது. இருந்தும் அவர்களால்
>
> கண்டு பிடிக்கவே
>
> முடியவில்லை.
>
> அதன் பிறகு அவர்கள்
>
> அந்த்க்
>
> காதலை ஏற்றுக்
>
> கொள்ள முடிவு
>
> செய்து செய்தித்தாளில்
>
> விளம்பரமும்
>
> கொடுத்தனர்.அதைப்
>
> பார்த்த
>
> காதல் ஜோடி உடனே ஊர்
>
> திரும்பியது. சந்தோஷப் பட்ட
>
> ஊர்
>
> மக்கள் அந்தக்
>
> காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
>
> முறையில்
>
> திருமணம் செய்ய
>
> முடிவு செய்தனர்.
>
> திருமணத்திற்குத் தேவையான
>
> பொருட்களை
>
> வாங்க
>
> நகரத்திற்குச்
>
> சென்றிருந்தனர்.அப்போது
>
> எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
>
> மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்
>
> எதிரிலேயே
>
> உயிர்
> துறந்தான்.
>
> உடனே அந்தப்
>
> பெண்னும்
>
> மனநிலை
>
> பாதிக்கப்பட்டாள்.
>
>
>
> ரொம்ப நாட்களுக்குப்
>
> பிறகு
>
> நினைவு திரும்பிய அந்தப் பெண்
>
> குடும்பத்தினருடன்
>
> வசித்து
>
> வந்தாள். திடீரென்று ஒரு நாள்
>
> அப்பெண்னின் தாய் ஒரு கனவு
>
> கண்டாள்.
>
> அதில் ஒரு தேவதை தோன்றி அவள்
>
> மகள் அவளுடைய
> காதலன் நினைவாக
>
> வைத்திருக்கும் உடையில்
>
> இருக்கும்
>
> இரத்த்க் கறையை
>
> உடனே துவைக்க வேண்டும்
>
> என்றது,இல்லா விட்டால்
>
> மோசமான
>
> விளைவுகள்
>
> ஏற்படும் என்றும் எச்சரிக்கை
>
> செய்தது.
>
> அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
>
> அடுத்த நாள் அதே
>
> தேவதை அந்தப் பெண்னின்
>
> தந்தையிடமும் கனவில்
>
> எச்சரித்தது.ஆனால் அவரும்
>
> அதைக் கண்டு
>
> கொள்ளவில்லை
>
> அடுத்த நாள் அப்பெண்னின்
>
> கனவிலேயே தோன்றி
>
> எச்சரித்தது.அவள் உடனே
>
> தாயிடம் கனவைப் பற்றிக்
>
> கூறினாள். அதன் பிறகே அதன்
>
> முக்கியத்துவம்
>
> உணரப்பட்டது.அவள் தாய்
>
> அதை
>
> துவைக்கக் கூறினாள்.
>
> உடனே அந்தப் பெண்னும்
>
> அதைத்
>
> துவைத்தாள்.
> இருந்தும் தேவதை
>
> மறுபடியும் அடுத்த நாள்
>
> கனவில்
>
> வந்து கறை சரியாகப்
>
> போகவில்லை
>
> என்று
>
> எச்சரித்தது.
>
> மறுபடியும் அப்பெண்
>
> அத்துணியைத்
>
> துவைத்தாள்.இருந்தும்
>
> கறை
>
> போகவில்லை.
>
> அடுத்த நாள் காலையில்
>
> அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்
>
> பெண் கதவைத்
>
> திறந்தாள்.அப்போது கனவில்
>
> வரும் அதே பெண் நின்று
>
> கொண்டிருந்தாள். அவள் முகம்
>
> கனவில் வருவதைப்
>
> போல் கனிவாக
>
> இல்லாமல்
>
> வெளிறிப் போய் இருந்தது.உடனே
>
> இவள் பயத்தினால்
> அலறினாள்.
>
> அந்தத் தேவதை கோபத்துடன்
>
> கூறியது,"லூசாடி நீ!,
>
> SURF EXCEL போடு கறை போயிடும்"
>
> என்றது.
>
>
>
> இதைப் படித்ததும் உடனே
> என்னை
>
> உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
>
> நானே இதை எனக்கு
>
> அனுப்பியவரைத்
>
> தேடிக்கிட்டு
>
> இருக்கேன் 😡😳🙇😬😁😬😁😬😁😬😁
---------------------- ------------